எமது உடலின் முக்கிய உறுப்புகளில் கண்ணும்.. முக்கிய புலன்களில் பார்வைப்புலனும் அடங்குகிறது. ஆகவே கண்ணையும் கண் பார்வையையும் பாதுகாக்க வேண்டியது தலையாய கடமையாகும்..!
கட்ராக் (கண்புரை) என்றால் என்ன..??! யாருக்கு வரும்..??!
கண்ணின் வில்லைப் பகுதியில் ஏற்படும்.. பாதிப்பே கட்ராக் எனப்படுகிறது.
தெளிவான கண்ணாடியால் ஆன வில்லைகள் போன்று இருக்கும் கண்வில்லைகள் வயதாக
ஆக.. புகாரடைந்த கண்ணாடியாக