உலகில் கருப்பை மாற்று சிகிச்சையின் பின் பிறந்த முதல் குழந்தை.





36 வயதான சுவீடன் நாட்டுப் பெண்மணி.. அவருக்கு வேறோரு.. குடும்ப நண்பரான
60 வயதுடைய பெண்மணியில் இருந்து பெறப்பட்டு பொருத்தப்பட்ட கருப்பை மூலம்
ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.

உலகிலேயே.. கருப்பை மாற்று சிகிச்சை மூலம் பெறப்பட்ட முதலாவது குழந்தையாக இக்குழந்தை நோக்கப்படுகிறது.

குழந்தை
சரியான கால அளவுக்கு முன்னர் பிறந்திருந்தாலும்.. 1.8 கிலோகிராம் எடையுடன்
ஆரோக்கியமாக உள்ளதாக தந்தையும்