பூமியில் உள்ள உயிரினங்கள் எல்லாம் காபன் இரசாயன உயிரினங்கள் என்றால்
மிகையல்ல. மனிதர்கள் எமது உடல் கூட காபனை அடிப்படையாகக் கொண்ட சங்கிலி
மூலக்கூறுகளால் ஆக்கப்பட்டுள்ளது.
சிலியில் உள்ள விண்வெளி அவதான மையத்தில் உள்ள ரெடியோ மின்னலை உணர் கருவிகளின் உதவி கொண்டு ஐசோ புரப்பைல் சயனைட் (Iso-propyl cyanide)
என்ற காபன் சங்கிலி கொண்ட சேதன மூலக்கூறு.. அகிலம் (galaxy) ஒன்றின்
நட்சத்திரங்களை