நெடுந்தொலைவு பயணம் செய்துள்ளது ரொசெட்டா
ஆளில்லா
விண்கலமான ரொசெட்டா, தொலைதூர வால் நட்சத்திரம் ஒன்றில், எங்கு இறங்கி
பரிசோதனைகளைச் செய்யும் என்பதை ஐரோப்பிய விஞ்ஞானிகள் தேர்தெடுத்துள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் அந்த விண்கலம் தரையிறங்க, ஒப்பீட்டளவில்
சமமாகவுள்ள ஒரு இடத்தையே தாங்கள் தேர்தெடுதுள்ளதாக, விஞ்ஞானிகள்
நம்புகிறார்கள்.'67P' என்று பெயரிடப்பட்டுள்ள, நான்கு கிலோமீட்டர் அகலம்