ஆண்களுக்கு ஏன் மூக்கு பெரிதாக உள்ளது? அதிகம் கோபப்படுவதாலா? இல்லை அதிக அளவு பிராண வாயு தேவைப்படுவதாலேயே ஆண்களின் மூக்கு, அளவில் பெரிதாக இருப்பதாக அமெரிக்க ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க பல்கலைக்கழக ஆய்வாளர்கள், மனித உடல் உறுப்புகளின் அமைப்பு பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
பொதுவாக பெண்களை விட, ஆண்களின் மூக்கு பெரிதாக அமைந்திருப்பதன் காரணம் குறித்து, மூன்று ஆண்டுகளாக ஆய்வு நடந்து