இன்றை மரபணு சார்ந்த ஆய்வுகள் எப்படி மனிதனை நீண்ட காலம் இளமையோடு வாழ வைப்பது என்பதில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றன.
அந்த வகையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் இருந்து.. யோகா.. தியானம்.. சாதாரண உடற்பயிற்சி (தீவிரமற்ற உடற்பயிற்சி).. நடைப்பயிற்சி.. தாவர உணவுப் பழக்கம் மற்றும் குறை கொழுப்பு உணவுப் பழக்கம் என்பன.. எமது கலங்களில் உள்ள நிறமூர்த்தங்களில் வயதாவதோடு ஏற்படும் மாற்றங்களில்