இறந்த மாட்டின் மூலவுயிர்க்கலத்தில் இருந்து.. முழுக்க முழுக்க ஆய்வுசாலையில் உருவாக்கப்பட்ட தசையிழையங்கள் கொண்டு ஆக்கப்பட்ட மாட்டிறைச்சி பேர்கர் இலண்டனில் சமைத்து ருசி பார்க்கப்பட்டுள்ள்ளது.
இதுவே உலகில் இவ்வகையில் பெறப்பட்ட பேர்கரை உண்ணும் முதலாவது நிகழ்வாகவும் கருதப்படுகிறது.
இதன் தற்போதைய உற்பத்திச் செலவு 2,00,000 பவுன்கள் ஆக உள்ளது. இருந்தாலும் எதிர்காலத்தில் இது மிகவும் குறைக்கப்படக்