இயற்கையில் மனித ஆணுக்கு மட்டுமல்ல.. ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண்களின் கதை தனிக்கதையாகத் தான் உள்ளது.
இவ்வாண்டு இலைதளிர் காலத்தில் (வசந்த காலத்தில் ) நிலவிய அசாதாரண குளிர்
காலநிலையால்.. பிரிட்டனில் குளவிகளின் எண்ணிக்கை குறைந்து போயுள்ள கவலை
ஒரு புறம் இருக்க.. இந்தக் குளவிகளின் வாழ்க்கை வட்டத்தில்.. இராணி
குளவிகள் வேறு சமூக ஆண் குளவிகளுடன் இனக் கலப்புச் செய்த பின் குளிர்
காலநிலை வந்ததும்