பிரித்தானிய உயிரியலாளர்.. சேர் அலக்ஸாண்டர் பிளமிக்.. எதேட்சையாக
கண்டுபிடித்த பென்சிலினில் இருந்து ஆரம்பித்த மருந்துகளுக்கு எதிரான
போராட்டத்தில் பக்ரீயாக்கள் மற்றும் நுண்ணங்கிகள்.. வெற்றிகரமாக ஆனால் உறுதியான வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதால்.. மனித இனம் உலகில் மிகப்பெரிய நெருக்கடி ஒன்றைச் சந்திக்கக் கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளது.
மனித
வரலாற்றின் ஆரம்ப காலத்தில் ஏன் அந்தளவிற்குப்