கழுகு ஒன்று.. குழந்தையைக் கவ்வும் காட்சி...




12 மணி நேர ஆய்வுக்குப் பின்னர் இந்த காணொளி சில கனடிய கல்லூரி
மாணவர்களால் தயாரிக்கப்பட்ட அனிமேசன் காணொளி என்று இனங்காணப்பட்டுள்ளது.

இதே போல் நானும் நண்பர்களும் நேற்று சற்று ஏமாந்தோம். நான் மிகவும் பிடித்து விளையாடும் strategic game age of empire.
(இதன் மூலமே மாயன் வரலாற்றையும் முதலில் விரிவாகத் தெரிந்து கொண்டேன்).
இது மைகுராசாவ்டின் ஒரு வெளியீடு. இதன் 1,2 மற்றும் 3 வெளியீடுகள் பூராவும்