கூகிளின் தானியங்கிக் கார் வீதிகளில் ஓட அமெரிக்க கலிபோர்னியா மாநிலத்தில் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
இது கூகிள் தானியக்கிக் கார் உட்பட உலகின் ஏனைய கார் நிறுவனங்களின் வகை வகையான தானியங்கிக் கார்கள் நம்ம ஊர் வீதிகளிலும் ஓடித் திரியும் காலம் நெருங்குவதை கட்டியங்கூறியுள்ளது.
தானியங்கிக் கார்களின் வரவு வயது முதிர்ந்தவர்கள்.. வாகனம் செலுத்த முடியாதவர்கள் மற்றும் வாகனம் ஓட்டி மன