அன்றைய அந்தாட்டிக்கா..!
சுமார் 53 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இன்று பனி படர்ந்து கிடக்கும்
அந்தாட்டிக்காவில் (பூமியின் தென் துருவம்) தென்னை போன்ற palm மரங்கள்
வளர்ந்திருந்ததற்கான சான்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அந்தளவுக்கு
அந்தப் பிரதேசம் சூடாகவும் இருந்துள்ளது.
ஆட்டிக் பகுதியில் பனிப்படலத்தின் மீது துளைகள் இட்டு நடத்தப்பட்ட ஆய்வில்
இருந்தும் இவ்வாறான ஒரு விடயம் முன்னர்