CT ஸ்கான் என்று அழைக்கப்படும்..
computerised tomography ஸ்கான்.. இளம் பராயம் தொடக்கம் அடிக்கடி
செய்யப்பட்டு வந்தால்.. மூளை மற்றும் இரத்தப் புற்றுநோய் தோன்றுவதற்கான
வாய்ப்பை அது அதிகரிக்கச் செய்வதாக... பிரித்தானிய நியூகார்சில்
பல்கலைக்கழக ஆய்வொன்றில் இருந்து தெரிய வந்துள்ளது.
உடலில் ஏற்படும் உள்ளக காயங்கள்.. மற்றும் உள்ளக நோய் தொற்றுக்களை அறிய CT ஸ்கான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த