சுப்பர் மூன். (பெரிய சந்திரன்)





மே 6 2012 ஆன இன்று சந்திரன்.. வழமையான தூரத்தை விட பூமியை அண்மித்து
வருவதால்.. சந்திரன் 14% பெரிதாகவும்.. 30% பிரகாசமாகவும் வானில் தோன்றும்
என்று வானியல் அவதானிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

வழமையாக..பூமியில் இருந்து 384,000km தூரத்தில் இருக்கும் சந்திரன்..
இன்றைய நாட்களில் 356,400km தூரத்துக்கு அதன் சுற்றுவட்டப் பாதையில் பூமியை
நெருங்கி வருகிறது. இதனாலேயே இந்த தோற்ற நிலை ஏற்படுகிறதாம்.

இதன்