The red box shows a broken male organ lodged in the female spider
நீ எனக்கு மட்டும் தான் என்ற வார்த்தைகளை நிஜ வாழ்வில் இல்லை
என்றாலும் சினிமாவில் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால் இங்கே சிலந்திகளில்
ஆண் சிலந்தியின் விசித்திரமான நடவடிக்கை ஒன்றை உயிரியலாளர்கள்
கண்டறிந்துள்ளனர்.
பெண் சிலந்தியுடனான உறவின் பின்
ஆண் சிலந்தி தன் இனப்பெருக்க உறுப்பை பெண் சிலந்தியிடத்தே தங்கி விடும்படி
முறித்து