ரஷ்சியாவிற்கு "செவ்வாய் தோஷம்"





விண்வெளியில் மனிதர்கள் சார்ப்பில் கடந்த பல தசாப்தங்களாக சாதனைகளைச்
செய்து வரும் ரஷ்சியாவிற்கு.. செவ்வாய்க் கிரகம் நோக்கிய பயணங்கள்
அத்தனையும் எதிர்பார்த்த இலக்கை எட்டாமல் தோல்வியில் முடிந்தே வருகிறது.

அதன் தொடர்ச்சி நேற்று (08-11-2011) செவ்வாயின் நிலா (Phobos ) ஒன்றுக்கு விண்கலம் ஒன்றை அனுப்பி
அங்கிருந்து பாறை மாதிரிகளை சேகரித்துக் கொண்டு மீண்டும்.. பூமிக்கு
திரும்பி வர என அனுப்பி