பூமி போன்ற புதிய கிரகம் கண்டுபிடிப்பு.

விண்வெளியில் கிரகங்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவில் நாசா விஞ்ஞானிகள் கெப்லர்-10 என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்தியுள்ளனர். அதில் பொருத்தப்பட்டுள்ள சக்தி வாய்ந்த டெலஸ்கோப் விண்வெளியில் உள்ள கிரகங்களை போட்டோ எடுத்து பூமிக்கு அனுப்பி வருகிறது.சமீபத்தில், கெப்லர்-10 செயற்கை கோள் ஒரு புதிய கிரகம் இருப்பதை கண்டு பிடித்து அனுப்பியுள்ளது. அது சூரிய கும்பத்தை விட்டு வெளியே உள்ளது. பூமியை போன்று