சிலி பூகம்பம் பூமியின் சுழற்சி வேகத்தைக் கூட்டியுள்ளது.
சமீபத்தில் சிலி நாட்டில் பசுபிக் சமுத்திரத்தை அண்டி ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவுள்ள பூமி அதிர்வின் போது பூமியின் சுழற்சி அச்சு 8 சென்ரி மீற்றர்கள் தள்ளி நகர்ந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இதனால் பூமி தன்னைத் தானே சுற்றும் காலம் 1.26 மைக்குரோ செக்கன்களால் குறைய வாய்ப்பு உருவாகி இருக்கலாம் என்று கணிப்பீடுகள் கூறுகின்றன.இதற்கிடையே 2004 இல் இந்தோனிசியாவில் இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட