ஆசியக் கண்டத்தை இருளாக்கப் போகும் சூரிய கிரகணம்.

//சூரிய கிரணகத்தின் போது அதிக இருளைச் சந்திக்கும் பகுதிகள் இருளடைந்த பட்டி போன்ற தடித்த கோட்டால் காட்டப்பட்டுள்ளது. படம்: nasa.gov//2009ம் ஆண்டு யூலைத் திங்கள் 22ம் நாள் ஆசியக் கண்டத்தில் நிகழ இருக்கும் முழுச் சூரிய கிரகணத்தால் (Solar eclipse) இந்தியா, பங்காளதேசம், மியன்மார், சீனா போன்ற ஆசிய நாடுகளில் குறிப்பிட்ட சில பகுதிகள் பகல் வேளையில் கடும் இருளைச் சந்திக்கவுள்ளன.இந்தச் சூரிய கிரகணம் 21ம்