ஆவர்த்தன அட்டவணையில் மீண்டும் ஒரு புதிய மூலகம்.

ஆவர்த்தன அட்டவணையில் 112 வது மூலகமாக கொப்பர்நிசியம் (copernicium) என்ற இரசாயனப் பெயருடைய, Cp என்ற இரசாயனக் குறியீட்டைக் கொண்ட மூலகம் நிரந்தரமாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.277 அணுத்திணிவு எண்ணைக் கொண்ட இம்மூலகம் 112 அணு எண்ணைக் கொண்டது ஆகும்.நாக (Zn) அயனை உச்ச வேகத்தில் ஆர்முடுக்கி ஈய (Pb)அணுவுடன் மோதவிட்டு கரு இயைபை (கலப்பை) (nuclear fusion) ஏற்படுத்தி அதன் மூலம் இந்த மூலகம்