வியாழனில் நடத்தது என்ன..?! ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்.
நாசா விண்வெளி நிறுவனத்தின் கபிள் விண் தொலைநோக்கி சமீபத்தில் வியாழன் கோளினைப் படம் பிடித்த போது அதன் வளிமண்டத்தில் வழமைக்கு மாறான ஒரு கரும்புகை போன்ற அமைப்பு அவதானிக்கப்பட்டுள்ளது.இது முதன்முதலில் ஒரு அவுஸ்திரெலிய வானியலாளரால் பூமியில் இருந்தும் ஒரு கரும்புள்ளியாக அவதானிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் கபிளே அதனை தெளிவாகப் படம்பிடித்து அனுப்பியுள்ளது.இந்த கரும்புகை போன்ற அமைப்புக்கு என்ன காரணம் என்பது