நாளும் வைன்,பூடு மற்றும் சாக்கிலேட் சாப்பிட்டால் இதய நோயை குறைக்கலாம்.

தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு உள்ள சில வகை உணவுகளை கூட்டாக (கூட்டுணவாக ( polymeal ) உண்டு வந்தால் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதை பெருமளவு ( கொள்கை ரீதியாக - theoretically 76% - 80%) குறைக்கும் அதேவேளை 50 வயதுக்கு மேற்பட்டோரில் வாழ்க்கைக் காலத்தை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும் என்று ஒரு ஆய்வுக்கட்டுரை தெரிவிக்கிறது.அதுமட்டுமன்றி குறிப்பிட்ட சில உணவுக் கூறுகளை தனித்தனியே உண்டு வந்தாலும்