வெப்ப வலய பாலூட்டிகள் விரைந்து கூர்ப்படைகின்றன.

மரபணு மூலக்கூற்று அறிவியல் வளர்ச்சியின் பின் உயிரினக் கூர்ப்புப் பற்றிய பல ரகசியங்கள் பரகசியமாக்கப்பட்டிருக்கின்றன.அந்த வகையில் தற்போது நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து வெப்பமான காலநிலை உள்ள பிரதேசங்களில் வாழும் பாலூட்டி வகை உயிரினங்களில் ஒரே இன அங்கத்தவர்களுக்கிடையே கூட அதிக அளவில் மரபணு சார்ந்த கூர்ப்பு நிகழ்வதாகவும் இது குளிர் காலநிலை உள்ள பகுதிகளில் வாழும் பாலூட்டிகளை விட 1.5 மடங்கு அதிகமாக